ஒருசாரார் நாடாக இந்தியாவை மாற்ற முயல்வது மடமை- கமல்ஹாசன்

ஒருசாரார் நாடாக இந்தியாவை மாற்ற  முயல்வது மடமை-  கமல்ஹாசன்

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்வெளியிட்டுள்ள அறிக்கையில்அரசியலமைப்புச்சட்டத்தில் பிழை இருப்பின் திருத்தும்கடமை நமக்கு உள்ளது.

இந்தியாவை ஒருசாரார் மட்டுமே வாழும் நாடாக மாற்ற முயல்வது மடமை.காந்தியின்150-வது பிறந்த நாளை, அவர் மறைவு நாளாக மாற்றிவிட்டால் அவர் கனவு கண்ட இந்தியாஉருத்தெரியாமல் அழிந்துவிடுமா என்ன?

எங்கள் தாய்நாட்டை தந்தையர் நாடாக மாற்ற முயலும் பிதா மஹாக்களுக்கு இது புரியவேண்டும்.நமக்கு பின்னும் நல்லதே நடக்க வித்திடும் சித்தனைகளை பற்றி தொடரும்பெருங்கூட்டம் நாம் இவ்வாறு அறிக்கை தெரிவித்துள்ளார்