Cause of PUBG Addiction

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரு கேம் பெரும்பாலானோரை அடிமையாக்கி கொண்டே இருக்கிறது.இந்த கேமில் அடிமையாக்கி மன உளைச்சலுக்கு ஆளாகும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.பப்ஜி விளையாட்டை ஆர்வமாக கொண்ட ஒரு இளைஞர் தண்ணீருக்கு பதிலாக கெமிக்கலைக் குடித்து உயரிழந்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த சவுராப் யாதவ் 20 வயது ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார்.நண்பன் சந்தோஷ் சர்மா நகை தொழில் செய்பவர் என்பதால் நகைகளை சுத்தம் செய்யும் கெமிக்கலை தன் பையில் வைத்திருந்துள்ளார்.மொபைல் போனில் பப்ஜி விளையாடிக் கொண்டு தண்ணீர் பாட்டிலை எடுப்பதற்கு பதிலாக கெமிக்கல் பாட்டிலை எடுத்து குடித்துள்ளார்.அடுத்த ரயில் நிலையம் போவதற்குள் உயிரிழந்துவிட்டார்.
Comments (0)