Gold price increases in Chennai

Gold price increases in Chennai

சென்னையில் தங்கம் விலை இன்று ஒரே சாளில் சவரனுக்கு ரூ.256 உயர்ந்து 31 ஆயிரத்து 104 ரூபாய்க்கு விற்பனையாகிறது.உலகில் போர், இரு நாடுகளுக்கு இடையே சண்டை, டாலரின் மதிப்பிழப்பு உள்ளிட்ட எந்த பிரச்சனை வந்தாலும் உடனே மக்கள் முதுலீடு செய்வது தங்கத்தில் தான். தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என்பது உலகம் முழுவதும் உள்ள மக்களின் நம்பிக்கை.


சென்னையில் நேற்று 3856க்கு விற்பனையான ஒரு கிராம் தங்கம், ரூ.32 உயர்ந்து இன்று 3888க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றைக்கு கிராமுக்கு 50 பைசா உயர்ந்து 49.70க்கு விற்கிறது. ஒரு கிலோ ரெடிமேட் வெள்ளி 500 ரூபாய் உயர்ந்து 49700க்கு விற்பனையாகிறது.