Pongal Holidays

Pongal  Holidays

பொங்கல் பண்டிகை என்றால் மூன்று விதமாக பொங்கல் நாட்கள் கொண்டாடப்படுவது விசேஷமானது.ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இன்றைய தினம் சபரிமலையில் மகர ஜோதி என்ற உன்னத நிகழ்வு நடக்கும்.


முன் தினம் (மார்கழி 29) பழையனவற்றைக் கழித்து புதியனவற்றைப் புகுத்தும் பொருட்டு போகி பண்டிகை அடுத்த நாள் உழவர் திருநாளாக அதாவது காணும் பொங்கலாகக் கொண்டாடப்படுகின்றது.      

பொங்கலுக்கு மறுநாள் அதாவது தை 2ஆம் தேதி மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகின்றது.2020ல் பொங்கல் பண்டிகை செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி என வார நாட்களில் வந்துள்ளதால் கூடுதல் விடுமுறை கிடைக்கின்றது. அதோடு சனி, ஞாயிறு என அடுத்தடுத்து வார விடுமுறை நாட்கள் வர இருப்பதால் ஆறு நாட்கள் தொடர் விடுமுறை வருகின்றது.