Reunion After 50 Years

Reunion After 50 Years

சென்னை சேத்துப்பட்டு கிறிஸ்த்துவ கல்லூரி ஐம்பதுஆண்டுகலுக்கு முன்பு படித்த மாணவர்கள் சந்தித்தனர்.உலகில் பல்லவேறு நாடுகளில் இருந்து வந்தனர்.

ஐம்பதுஆண்டுகலுக்கு  முன்பு அமர்ந்த அதே வகுப்பறை ,அதே மேஜை என தொட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.ஆசிரியர்களை போல்
நடித்து  காட்டி மகிழ்ந்தனர்.

ஐம்பதுஆண்டுகலுக்கு  முன்பு ஆசிரியரின் கையெழுத்தை போட்டேன் என்று ஒப்புக்கொண்ட  அவர் மீண்டும் கையெழுத்தை போட்டு 
காமித்தர் .தோள்மேல் கைபோட்டு தங்களது உணர்வுகளை பகிர வார்த்தைகள் இல்லை என மகிழ்ச்சியடைந்தனர் .

பள்ளியின் நூல்கட்ட அமைப்பு மாறாமல் இருப்பது வெளிபடித்தி மகிழ்ந்தனர்.