Unexpected death

Unexpected death

தண்டாரம்பட்டி நாமக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ஏழுமலை, இவர் அய்யப்பம்பாளையம் பிரிவு பட்டதரசியம்மன் கோவில் அருகில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து இறைச்சி விற்பனை செய்யும் அந்த கடையில் வேலை முடிந்ததும் வருகிறார்.இறைச்சிவெட்ப்படும் மரத்தைச் சுத்தம் செய்துள்ளார். மின் இயந்திரத்தின் மூலம் அவர் அதைச் சுத்தம் செய்த போது அவர் கழுத்தில் மாட்டியிருந்த துணியின் நாடா ஒன்று அந்த இயந்திரத்தில் சிக்கியது.


அந்த நாடாவின் மறுமுனை அவரது கழுத்தில் சுற்றியிருந்தது. இந்நிலையில் இயந்திரத்தில் சுற்றிய நாடா அவரது கழுத்தை இறுக்கியது. இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ஏழுமலை உயிரிழந்தார்.இந்த காட்சியில் கடையிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாயிருந்தது. இதைக் காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.