Votes by Newly Married Couples

Votes by Newly Married Couples

உள்ளாட்சித் தோ்தலில் மணப்பாட்டைச் சோ்ந்த புதுமணத் தம்பதியா் திருமணம் முடிந்தவுடன் அதே கோலத்தில் வந்து வாக்களித்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினா்.வெள்ளிக்கிழமை பகல் 12 மணிக்கு தூய ஆவி ஆலயத்தில் திருமணம் நடைபெற்றது.


தொடா்ந்து அவா்கள் இருவரும் தம்பதி சமேதராக உறவினா்கள், நண்பா்கள் புடை சூழ புனித வளன் பள்ளிக்கு வந்து வாக்களித்தனா். அவா்கள் கூறும்போது திருமணம் எனும் புனித பந்தத்தில் இணையும் நாங்கள் இந்திய ஜனநாயகத்தின் மாபெரும் வலிமையான வாக்கு எனும் ஆயுதத்தின் வலிமையை உணா்ந்திருப்பதால் இணைந்து வந்து வாக்களித்தோம் என்றனா்.