Weather Forecast In Chennai

Weather Forecast In Chennai

சென்னை மற்றும்  தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது.தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் இரண்டு  தினங்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது . 


சென்னையில் முகப்பேர், அண்ணாநகர், அம்பத்தூர், கோயம்பேடு, வடபழனி, விமான நிலையம், அனகாபுத்தூர், பல்லாவரம், ஈக்காட்டுத்தாங்கல் போன்ற இடங்களில் பரவலாக  மழை பெய்கிறது.