What is infight connectitivty how it works

What is infight connectitivty how it works

கடற்பரப்பில் இருந்து 3,000 மீட்டர் அடி உயரத்தை அடைந்த ஒரு விமானத்தினுள் வாய்ஸ், வீடியோ மற்றும் தரவு சேவைகளை அணுக இந்த கனெக்டிவிட்டி அனுமதிக்கிறது. இந்திய வான்வெளியில் பறக்கும் விமானங்களுக்கான விமானத்தினுள் கனெக்டிவிட்டி சேவை  2018 மே மாதம் இந்திய மத்திய தொலைதொடர்புத் துறையால்  அங்கீகரிக்கப்பட்டது.

இணையம் மற்றும் மொபைல் தகவல்தொடர்புகளுக்கான விமானத்தினுள் கனெக்டிவிட்டி சேவை ஆன்போர்டு ஆண்டெனா மற்றும்  செயற்கைக்கோள்களை துணையுடன் இயங்குகிறது.ஆன்போர்டு ஆண்டெனா, டேட்டா சிக்னல்களை நிலப்பரப்பில் அமைக்கபட்டிருக்கும் டவீர்களில் 'பறக்கும் தருணத்தில் எந்த தவர் அருகில் இருக்கின்றதோ, அதற்கேற்றவாறு இருந்து எடுத்தக் கொள்ளும்'.இருப்பினும் தவர்கள் இல்லாத ஒரு பெரிய பகுதியைக் கடந்து செல்லும்போது (உதாரணமாக, இந்திய பெருங்கடலை எடுத்துக் கொள்ளலாம்)  ஒரு குறிப்பிட்ட உயரத்திற்குப் பிறகு சிக்கனல்கள் கிடைப்பதே சிக்கல்களாக மாறும்.